Surprise Me!

ஐடி ஊழியர் வீட்டில்.. 110 சவரன் அபேஸ்! | மூதாட்டி வீட்டில் 40 பவுன் திருட்டு- வீடியோ

2018-06-26 1 Dailymotion

ஓசூரில் ஐ.டி. ஊழியரின் வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 110 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ளது பெடறப்பள்ளி பகுதி. இங்கு தனது தாயார் அமுதேஸ்வரியுடன் வசித்து வருபவர் யுவராஜ். இவர் பெங்களூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் யுவராஜ் வழக்கம்போல் நேற்று வேலைக்கு சென்றுவிட்டார்.

காயல்பட்டனத்தை சேர்ந்தவர் பாத்திமுத்து வயது 78. கணவனை இழந்த இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். வெளிநாட்டில் நகைக்கடை நடத்தி வருவதால், பாத்திமுத்து தனது சகோதரர் கப்பார் என்பவருடன் வசித்து வந்தார். மேலும் வீட்டு வேலைகளை கவனிக்க கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த அதே பகுதியை சேர்ந்த கதிஜா என்பவரை வேலைக்கு வைத்து கொண்டார் கதிஜாவுக்கு இரவு 8 மணியிலிருந்து காலை 8 மணி வரை வேலை. தன் குடும்பத்தில் ஒருத்தியாக பாத்திமுத்துவும் கதிஜாவை கவனித்து கொண்டார்.

110 Gold Sovereign theft in IT Staff home at Hosur. Sipcot Police investigate about this robbery

40 Sovereign jewelery, 2 lakh cash stolen in Kayalpatinam, Police arrested the maid and investigated.

Buy Now on CodeCanyon